வினா விடை · அரசியல் அறிவியல்
முகவுரை பற்றிய கூற்றுகளில் தவறானது எது? / Which statement about the Preamble is wrong?
சரியான விடை: (B) முகவுரையில் திருத்தம் செய்ய இயலாது / The Preamble cannot be amended
விளக்கம்: முகவுரை 42வது அரசியலமைப்புத் திருத்தம் (1976) மூலம் 'சமதர்ம', 'சமயச்சார்பற்ற', 'ஒருமைப்பாடு' ஆகிய சொற்கள் சேர்த்துத் திருத்தப்பட்டது; எனவே திருத்த இயலாது என்பது தவறு. முகவுரை நேரு 1946-ல் முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த ஆண்டு திருத்தப்பட்டது?விடை: 1976
- குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி எது? / Which Article deals with the impeachment of the President?விடை: விதி 61 / Article 61
- 1974-இல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆட்சேர்ப்பு, தேர்வு முறைகள் குறித்து ஆராய அமைத்த குழு எது?விடை: டி.எஸ். கோத்தாரி குழு
- விதி 31 எந்த அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நீக்கப்பட்டது? / By which Amendment was Article 31 deleted?விடை: 44வது திருத்தம், 1978 / 44th Amendment, 1978
- மத்திய, மாநில அரசுகளின் சட்டமன்ற உறவுகள் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?விடை: பிரிவு 245 முதல் 255 வரை
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />a) குடியரசுத் தலைவர் / President<br />b) துணைக் குடியரசுத் தலைவர் / Vice-President<br />c) பிரதமர் / Prime Minister<...விடை: 4 3 2 1
- முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் எது?விடை: பஞ்சாப்
- நாடாளுமன்ற அவை உறுப்பினர் ஒருவர் அவையின் அனுமதியின்றி எத்தனை நாட்கள் அனைத்துக் கூட்டங்களுக்கும் வராமல் இருந்தால் அவரது இடத்தைக் காலியானதாக அவை அறிவிக்கலாம்? / If for a period of __...விடை: 60 நாட்கள் / 60 days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
