Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மத்திய, மாநில அரசுகளின் சட்டமன்ற உறவுகள் பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?

சரியான விடை: (A) பிரிவு 245 முதல் 255 வரை
விளக்கம்: அரசியலமைப்பின் பகுதி XI-இல் பிரிவுகள் 245 முதல் 255 வரை மத்திய–மாநில சட்டமன்ற உறவுகளைக் கூறுகின்றன. பிரிவுகள் 256 முதல் 263 வரை நிர்வாக உறவுகள் பற்றியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் எது?விடை: பஞ்சாப்
  2. 1974-இல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆட்சேர்ப்பு, தேர்வு முறைகள் குறித்து ஆராய அமைத்த குழு எது?விடை: டி.எஸ். கோத்தாரி குழு
  3. அகில இந்தியப் பணிகள் தொடர்பாக மாநிலங்களவைத் தீர்மானம் தேவை எனக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு எது?விடை: 312
  4. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த ஆண்டு திருத்தப்பட்டது?விடை: 1976
  5. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் சார்ந்திருப்பது எது?விடை: அரசு மானியம்
  6. முகவுரை பற்றிய கூற்றுகளில் தவறானது எது? / Which statement about the Preamble is wrong?விடை: முகவுரையில் திருத்தம் செய்ய இயலாது / The Preamble cannot be amended
  7. அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?விடை: பிரிவு 25 முதல் 28 வரை
  8. குடியரசுத் தலைவரின் பதவிநீக்கம் பற்றிக் கூறும் விதி எது? / Which Article deals with the impeachment of the President?விடை: விதி 61 / Article 61
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions