Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

‘சீனிவாச காந்தி நிலையத்தை’ அமைத்தவர் யார்?

சரியான விடை: (C) அம்புஜத்தம்மாள்
விளக்கம்: சென்னையில் ‘சீனிவாச காந்தி நிலையத்தை’ அமைத்தவர் விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்புஜத்தம்மாள். தம் தந்தை எஸ். சீனிவாச ஐயங்காரின் பெயரும் காந்தியடிகளின் பெயரும் இணைந்ததாக இந்நிலையத்திற்குப் பெயரிட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ எனக் ‘காந்தியடிகளால்’ அழைக்கப்பட்டவர்?விடை: அஞ்சலையம்மாள்
  2. ‘அஞ்சலையம்மாளின்’ மகளுக்கு ‘லீலாவதி’ <br />என்று பெயரிட்டவர்விடை: காந்தி
  3. இந்திய அரசு, ‘பாரத ரத்னா’ என்னும் உயரிய விருதை அம்பேத்கருக்கு ______ ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.விடை: 1990
  4. தூத்துக்குடியில் 'சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத்' தொடங்கியவர் யார்?விடை: வ.உ. சிதம்பரனார்
  5. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்விடை: கானிங் பிரபு
  6. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தியவர்விடை: இராஜாஜி
  7. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1920
  8. “செய் அல்லது செத்து மடி” எனக் கூறியவர்விடை: காந்தியடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions