வினா விடை · சுற்றுச்சூழல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) விராலிமலை / Viralimalai
b) முக்குருத்தி தேசியப் பூங்கா / Mukurthi National Park
c) இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் / Indira Gandhi Wildlife Sanctuary
d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் / Vedanthangal Bird Sanctuary
பட்டியல் II / List II
1) மேற்குத் தொடர்ச்சி மலை / Western Ghats
2) செங்கல்பட்டு மாவட்டம் / Chengalpattu District
3) நீலகிரி / The Nilgiris
4) புதுக்கோட்டை மாவட்டம் / Pudukkottai District
a b c d
சரியான விடை: (B) 4 3 1 2
விளக்கம்: விராலிமலை (மயில்களுக்குப் பெயர் பெற்ற இடம்) புதுக்கோட்டை மாவட்டத்திலும், முக்குருத்தி தேசியப் பூங்கா நீலகிரியிலும், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலையிலும் உள்ளன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'முக்குருத்தி தேசியப் பூங்கா' எங்குள்ளது?விடை: நீலகிரி
- பொருத்துக / Match the following:
a) உலக விலங்குகள் தினம் / World Animal Day – 1) மார்ச் 22 / March 22
b) உலக காடுகள் தினம் / World Forest Day – 2) மார்ச் 21 / March 21<br...விடை: 3 2 1
- 'சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்' எங்குள்ளது?விடை: விருதுநகர்
- அளவுக்கு அதிகமாகச் செயற்கை இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் .......... தரம் குறைகிறது / The excessive use of artificial fertilizers greatly reduces the quality of ..........விடை: மண் / Soil
- கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் எது?விடை: வேடந்தாங்கல் சரணாலயம்
- போபால் விஷவாயுத் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு / The Bhopal Gas Tragedy happened inவிடை: 1984
- இந்திய மாநிலங்களுள் அதிக பரப்பில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாநிலம் எது?விடை: மேற்கு வங்கம்
- பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு (உயிர்க்கோளக் காப்பகம் – மாநிலம்): / Identify the incorrect pair (Biosphere Reserve – State):
I. கான்ஹா – மத்தியப் பிரதேசம் / Kanha – Madhya Pra...விடை: I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups