வினா விடை · அறிவியல்
இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO) தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டது?
சரியான விடை: (B) தேனி மாவட்டம்
விளக்கம்: இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO) தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே போடி மேற்கு மலையில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இது மலையின் அடியில் சுரங்க ஆய்வகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அதன் அணு எண் 8 எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைவிடை: 8
- சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்த விண்கலம்விடை: லூனா-3
- பெட்ரோல் எஞ்சின் (ஓட்டோ சுழற்சி) எத்தனை வீச்சுகளில் செயல்படுகிறது?விடை: 4
- கீழ்க்கண்டவற்றுள் எது மாய எண் அல்ல (அணுக்கரு இயற்பியலில்)?விடை: 92
- சூரியனின் ஒளிக்கோளத்தின் வெப்பநிலைவிடை: 6 × 10³ K
- கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்சுமை கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது?விடை: ஃபெரிக் ஹைட்ராக்சைடு
- இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய முதல் ரேடார் படமெடுக்கும் (நுண்ணலை) தொலையுணர்வு செயற்கைக்கோள்விடை: ரிசாட்-1
- காமா கதிர்கள் என்பவைவிடை: மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
