வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்சுமை கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது?
சரியான விடை: (D) ஃபெரிக் ஹைட்ராக்சைடு
விளக்கம்: ஃபெரிக் ஹைட்ராக்சைடு கூழ்மத் துகள்கள் நேர்மின்சுமை கொண்டவை. தங்கம், ஆர்சனியஸ் சல்பைடு, ஸ்டார்ச் ஆகியவை எதிர்மின்சுமை கூழ்மங்களை உருவாக்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது மாய எண் அல்ல (அணுக்கரு இயற்பியலில்)?விடை: 92
- காமா கதிர்கள் என்பவைவிடை: மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம்
- சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்த விண்கலம்விடை: லூனா-3
- தாயிடமிருந்து குழந்தைக்கு நஞ்சுக்கொடி (தாய்சேய் இணைப்புத் திசு) மூலம் பரவாத நோய் எது?விடை: ஆஸ்துமா
- இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO) தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டது?விடை: தேனி மாவட்டம்
- எலிசா (ELISA) சோதனை எந்த நோயைக் கண்டறியப் பயன்படுகிறது?விடை: பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு நோய் (எய்ட்ஸ்)
- ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அதன் அணு எண் 8 எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைவிடை: 8
- கோள்கள் சூரியனை ஏன் சுற்றுகின்றன என்பதை முதலில் விளக்கிய அறிஞர் / The first scientist to explain why the planets move around the Sunவிடை: சர் ஐசக் நியூட்டன் / Sir Isaac Newton
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
