Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அதன் அணு எண் 8 எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை

சரியான விடை: (B) 8
விளக்கம்: நியூட்ரான் எண்ணிக்கை = நிறை எண் − அணு எண் = 16 − 8 = 8. இது ஆக்சிஜன் அணு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெட்ரோல் எஞ்சின் (ஓட்டோ சுழற்சி) எத்தனை வீச்சுகளில் செயல்படுகிறது?விடை: 4
  2. இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் (INO) தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டது?விடை: தேனி மாவட்டம்
  3. சூரியனின் ஒளிக்கோளத்தின் வெப்பநிலைவிடை: 6 × 10³ K
  4. சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்த விண்கலம்விடை: லூனா-3
  5. இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய முதல் ரேடார் படமெடுக்கும் (நுண்ணலை) தொலையுணர்வு செயற்கைக்கோள்விடை: ரிசாட்-1
  6. கீழ்க்கண்டவற்றுள் எது மாய எண் அல்ல (அணுக்கரு இயற்பியலில்)?விடை: 92
  7. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவதுவிடை: இவை அனைத்தும்
  8. கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்சுமை கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது?விடை: ஃபெரிக் ஹைட்ராக்சைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions