Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய உச்ச நீதிமன்றம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது? / Which one of the following statements about the Supreme Court of India is correct?

சரியான விடை: (D) முதன்மை, மேல்முறையீட்டு, ஆலோசனை ஆகிய மூன்றும் உண்டு / It has Original, Appellate as well as Advisory Jurisdiction
விளக்கம்: உச்ச நீதிமன்றத்திற்கு முதன்மை (பிரிவு 131), மேல்முறையீட்டு (பிரிவுகள் 132–136), ஆலோசனை (பிரிவு 143) ஆகிய மூன்று அதிகார வரம்புகளும் உண்டு. ஆலோசனை வரம்பில் குடியரசுத் தலைவர் கேட்கும் சட்ட வினாக்களுக்கு நீதிமன்றம் கருத்து தெரிவிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம், தேசிய பழங்குடியினர் ஆணையம் ஆகியவற்றை அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்புப் பிரிவுகள் / The National Commission for Scheduled Castes and the Nationa...விடை: 338 மற்றும் 338A / 338 and 338A
  2. கீழ்க்காணும் அமைப்புகளில் அரசியலமைப்பில் இடம்பெறாதவை எவை? / Which of the following bodies do not find mention in the Constitution?<br />1. தேசிய வளர்ச்சிக் குழு / National Developm...விடை: 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
  3. பொருத்துக / Match the following:<br />A. மத்திய பணியாளர் தேர்வாணையம் / U.P.S.C – 1. பிரிவு / Article 343<br />B. நிதி ஆணையம் / Finance Commission – 2. பிரிவு / Article 315<br />C....விடை: 2 3 4 1
  4. தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு / The Right to Information Act came into force in the yearவிடை: 2005
  5. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? I. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 2 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். II. அமெரிக்காவில் இதுபோன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நிய...விடை: I தவறு, ஆனால் II சரி
  6. பொருத்துக / Match: a) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் / Executive authority of the President; b) பதவிக்காலம் / Tenure; c) தேர்தல் / Election; d) பதவி நீக்கம் / Impeachment — 1...விடை: 4 1 5 3
  7. மாநிலங்களவையின் (மேலவை) தலைவர்விடை: நாடாளுமன்றத்தின் உறுப்பினர் அல்லர்
  8. குடியரசுத் தலைவர் பதவியை (பொறுப்பு உட்பட) வகித்தவர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order those who held the office of President of India (including acting): I....விடை: I, II, III, IV
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions