வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியா மீதான அரேபியப் படையெடுப்பு பற்றி “இது இந்திய வரலாற்றில் நடைபெற்ற ஒரு சாதாரண நிகழ்வு” என்று கூறியவர் யார்? / “It was simply an episode in the history of India” – this statement on the Arab invasion of India was made by
சரியான விடை: (B) லேன் பூல் / Lane-Poole
விளக்கம்: அரேபியரின் சிந்து படையெடுப்பு (கி.பி. 712, முகமது பின் காசிம்) ‘இந்திய வரலாற்றில் ஒரு சாதாரண நிகழ்வு; விளைவுகள் இல்லாத வெற்றி’ என்று ஸ்டான்லி லேன் பூல் கூறினார். இப்படையெடுப்பில் சிந்து அரசர் தாஹிர் கொல்லப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மதுரா விஜயம்’ என்ற நூலை எழுதியவர் / Madhura Vijayam was written byவிடை: கங்காதேவி / Gangadevi
- கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்தவர்கள் / Krishnadevaraya's court was adorned byவிடை: அஷ்டதிக்கஜங்கள் / Ashta Diggajas
- அக்பர் 1582இல் அறிவித்த புதிய சமய நெறி இவ்வாறு அழைக்கப்பட்டது / Akbar's new religious path promulgated in 1582 was calledவிடை: தீன் இலாஹி / Din-i-Ilahi
- அக்பரின் தாயாரின் பெயர் / The mother of Akbar wasவிடை: ஹமீதா பானு பேகம் / Hamida Banu Begum
- விஜயநகர அரசர்களில் ‘ஆமுக்தமால்யதா’ என்ற நூலை எழுதியவர் யார்? / Which one of the following Vijayanagar rulers was the author of Amuktamalyada?விடை: கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
- கிருஷ்ணதேவராயர் அல்புகர்க்கிற்குக் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கிய இடம் / Krishnadevaraya gave permission to Albuquerque to build a fort atவிடை: பட்கல் / Bhatkal
- கியாசுதீன் பால்பனின் இயற்பெயர் என்ன? / Ghiyasuddin Balban's original name wasவிடை: பஹாவுதீன் / Bahauddin
- பெரோஸ் துக்ளக் எந்த ஆண்டு காலமானார்? / When did Firoz Tughlaq die?விடை: கி.பி. 1388 / AD 1388
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
