வினா விடை · புவியியல்
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்தி
சரியான விடை: (A) பாக் நீர்ச்சந்தி
விளக்கம்: இந்தியாவையும் இலங்கையையும் பாக் நீர்ச்சந்தியும் மன்னார் வளைகுடாவும் பிரிக்கின்றன. சென்னை மாகாண ஆளுநர் இராபர்ட் பாக் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இந்திய அரசு’ நாடு முழுமைக்குமான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தை எப்போது இருந்து பயன்படுத்தி வருகிறதுவிடை: 1947
- அரபிக் கடலில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகள்விடை: இலட்சத்தீவுகள்
- இந்திய திட்ட நேரம் கிரீன்விச் சராசரி நேரத்தைவிட எவ்வளவு முன்னதாக உள்ளது?விடை: 5 மணி 30 நிமிடம்
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்விடை: 8848.86 மீ
- 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை .....................விடை: 1028 மில்லியன்
- மிக அதிக மழை பெறும் இடங்களுள் ஒன்றான ‘சிரபுஞ்சி’ எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மேகாலயா
- இந்தியாவின் மொத்த பரப்பளவுவிடை: 32,87,263 ச.கி.மீ.
- இந்தியாவில் ‘மாங்குரோவ் மரங்கள்’ எங்கு அதிகம் காணப்படுகிறதுவிடை: மேற்கு வங்காளம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
