Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்திய திட்ட நேரம் கிரீன்விச் சராசரி நேரத்தைவிட எவ்வளவு முன்னதாக உள்ளது?

சரியான விடை: (C) 5 மணி 30 நிமிடம்
விளக்கம்: இந்திய திட்ட நேரம் 82°30′ கிழக்கு தீர்க்கக்கோட்டை (மிர்சாபூர் அருகே) அடிப்படையாகக் கொண்டது; இது கிரீன்விச் நேரத்தைவிட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது. ஒவ்வொரு தீர்க்க டிகிரிக்கும் 4 நிமிட நேர வேறுபாடு உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை .....................விடை: 1028 மில்லியன்
  2. ‘இந்திய அரசு’ நாடு முழுமைக்குமான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தை எப்போது இருந்து பயன்படுத்தி வருகிறதுவிடை: 1947
  3. இந்தியாவின் மொத்த பரப்பளவுவிடை: 32,87,263 ச.கி.மீ.
  4. இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்திவிடை: பாக் நீர்ச்சந்தி
  5. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய அட்சக்கோடுவிடை: கடகரேகை
  6. அரபிக் கடலில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகள்விடை: இலட்சத்தீவுகள்
  7. இந்தியாவை ‘துணைக்கண்டம்’ என்று ஏன் அழைக்கிறோம்?விடை: ஒரு கண்டத்திற்குரிய பண்புகள் அனைத்தையும் கொண்டிருப்பதால்
  8. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்விடை: 8848.86 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions