வினா விடை · புவியியல்
இந்தியாவின் மொத்த பரப்பளவு
சரியான விடை: (B) 32,87,263 ச.கி.மீ.
விளக்கம்: இந்தியாவின் மொத்தப் பரப்பளவு 32,87,263 ச.கி.மீ.; இது உலக நிலப்பரப்பில் சுமார் 2.4% ஆகும். பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய அட்சக்கோடுவிடை: கடகரேகை
- 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை .....................விடை: 1028 மில்லியன்
- இந்தியாவை ‘துணைக்கண்டம்’ என்று ஏன் அழைக்கிறோம்?விடை: ஒரு கண்டத்திற்குரிய பண்புகள் அனைத்தையும் கொண்டிருப்பதால்
- இந்திய திட்ட நேரம் கிரீன்விச் சராசரி நேரத்தைவிட எவ்வளவு முன்னதாக உள்ளது?விடை: 5 மணி 30 நிமிடம்
- ‘இந்திய அரசு’ நாடு முழுமைக்குமான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தை எப்போது இருந்து பயன்படுத்தி வருகிறதுவிடை: 1947
- இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்திவிடை: பாக் நீர்ச்சந்தி
- அரபிக் கடலில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகள்விடை: இலட்சத்தீவுகள்
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்விடை: 8848.86 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
