Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் எந்த மலைத்தொடர் ‘சயாத்ரி’ மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது? / Which mountain range in India is known as the Sahyadri Range?

சரியான விடை: (D) மேற்குத் தொடர்ச்சி மலைகள் / Western Ghats
விளக்கம்: மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats) மகாராஷ்டிரா, கர்நாடகா பகுதிகளில் சயாத்ரி (Sahyadri) என்று அழைக்கப்படுகின்றன. இவை குஜராத் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 1,600 கி.மீ நீளத்துக்குப் பரவியுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மேட்டூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? / Mettur Dam is constructed across which river?விடை: காவிரி / Cauvery
2. பொருத்துக / Match the following:
பட்டியல் I (பறவைகள் சரணாலயம்) / List I (Bird Sanctuary) – பட்டியல் II (மாவட்டம்) / List II (District)
a) வடுவூர் / Vaduvoor – 1) அரியலூர்...விடை: 3 1 2 4
3. தமிழ்நாட்டின் மிக முதன்மையான பாசன முறை எது? / Which type of irrigation is the most predominant irrigation system in Tamil Nadu?விடை: கிணறு / Well
4. ‘மான்சூன்’ என்ற சொல் ‘மௌசிம்’ என்ற ................. சொல்லிலிருந்து பெறப்பட்டது / The word ‘monsoon’ is derived from the ................... word ‘mausim’விடை: அரபு / Arabic
5. நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச்சிறந்த மண்விடை: வண்டல் மண்
6. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள உயரமான மலைத்தொடர் / Which are the highest hills of the Eastern Ghats in Tamil Nadu?விடை: சேர்வராயன் மலை / Servarayan Hills
7. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) பழுப்பு நிலக்கரி / Lignite
b) இரும்புத் தாது / Iron ore
c) அலுமினியம் பாக்ஸைட் / Aluminium bauxite
...விடை: 2 3 4 1
8. கிழக்குக் கடற்கரைச் சாலை ........................ கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ளதுவிடை: வங்காள விரிகுடா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions