Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) பழுப்பு நிலக்கரி / Lignite
b) இரும்புத் தாது / Iron ore
c) அலுமினியம் பாக்ஸைட் / Aluminium bauxite
d) ஜிப்சம் / Gypsum
பட்டியல் II / List II
1) பெரம்பலூர் / Perambalur
2) நெய்வேலி / Neyveli
3) சேலம் / Salem
4) கொல்லிமலை / Kolli Hills
a b c d

சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: பழுப்பு நிலக்கரி நெய்வேலியிலும், இரும்புத் தாது சேலத்திலும் (கஞ்சமலை), பாக்ஸைட் கொல்லிமலையிலும், ஜிப்சம் பெரம்பலூரிலும் கிடைக்கின்றன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?விடை: 130058 ச.கி.மீ.
2. நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச்சிறந்த மண்விடை: வண்டல் மண்
3. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரம் எது?விடை: ஆனைமுடி
4. தமிழ்நாட்டின் மிக முதன்மையான பாசன முறை எது? / Which type of irrigation is the most predominant irrigation system in Tamil Nadu?விடை: கிணறு / Well
5. கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பரப்பளவில் பெரியது எது? / Among the following districts of Tamil Nadu, which is the largest in area?விடை: ஈரோடு / Erode
6. மேட்டூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? / Mettur Dam is constructed across which river?விடை: காவிரி / Cauvery
7. எது வெப்ப நீரோட்டம்?விடை: குரோஷியோ நீரோட்டம்
8. இந்தியாவில் எந்த மலைத்தொடர் ‘சயாத்ரி’ மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது? / Which mountain range in India is known as the Sahyadri Range?விடை: மேற்குத் தொடர்ச்சி மலைகள் / Western Ghats
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions