வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I (பறவைகள் சரணாலயம்) / List I (Bird Sanctuary) – பட்டியல் II (மாவட்டம்) / List II (District)
a) வடுவூர் / Vaduvoor – 1) அரியலூர் / Ariyalur
b) கரைவெட்டி / Karaivetti – 2) நாகப்பட்டினம் / Nagapattinam
c) கோடியக்கரை / Kodiakkarai – 3) திருவாரூர் / Tiruvarur
d) வேட்டங்குடி / Vettangudi – 4) சிவகங்கை / Sivaganga
(a b c d)
சரியான விடை: (A) 3 1 2 4
விளக்கம்: வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டத்திலும், கரைவெட்டி அரியலூரிலும், கோடியக்கரை நாகப்பட்டினத்திலும், வேட்டங்குடி சிவகங்கையிலும் உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் முக்கியப் பறவைகள் சரணாலயங்கள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் எந்த மலைத்தொடர் ‘சயாத்ரி’ மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது? / Which mountain range in India is known as the Sahyadri Range?விடை: மேற்குத் தொடர்ச்சி மலைகள் / Western Ghats
- ‘மான்சூன்’ என்ற சொல் ‘மௌசிம்’ என்ற ................. சொல்லிலிருந்து பெறப்பட்டது / The word ‘monsoon’ is derived from the ................... word ‘mausim’விடை: அரபு / Arabic
- மேட்டூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? / Mettur Dam is constructed across which river?விடை: காவிரி / Cauvery
- தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள உயரமான மலைத்தொடர் / Which are the highest hills of the Eastern Ghats in Tamil Nadu?விடை: சேர்வராயன் மலை / Servarayan Hills
- தமிழ்நாட்டின் மிக முதன்மையான பாசன முறை எது? / Which type of irrigation is the most predominant irrigation system in Tamil Nadu?விடை: கிணறு / Well
- கிழக்குக் கடற்கரைச் சாலை ........................ கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ளதுவிடை: வங்காள விரிகுடா
- நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச்சிறந்த மண்விடை: வண்டல் மண்
- தமிழ்நாட்டில் ‘மானாவாரி’ வேளாண்மை என்று அழைக்கப்படுவது / Which type of farming is known as ‘maanaavari’ in Tamil Nadu?விடை: புன்செய் வேளாண்மை / Dry farming
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups