Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் ‘கரிசல் மண்’ அதிகம் காணப்படும் மாநிலம்

சரியான விடை: (D) மகாராஷ்டிரம்
விளக்கம்: எரிமலைப் பாறைகள் சிதைந்து உருவான கரிசல் மண் மகாராஷ்டிரத்தின் தக்காண எரிமலைப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. பருத்தி சாகுபடிக்கு ஏற்றதால் இது 'கரிசல் பருத்தி மண்' (Regur) எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வண்டல் மண்’ எத்தனை வகைப்படும்விடை: 2
  2. ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் மண்விடை: கரிசல் மண்
  3. இந்தியாவில் ஓத ஆற்றல் (Tidal energy) மூலம் மின் உற்பத்தி செய்ய அதிக வாய்ப்புள்ள பகுதிவிடை: காம்பே வளைகுடா
  4. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பின்வரும் மாநிலங்களுள் பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது?விடை: கேரளம்
  5. இந்தியாவின் முதல் அலை ஆற்றல் (Wave energy) மின் நிலையம் அமைக்கப்பட்ட இடம் எந்த நகரின் அருகே உள்ளது?விடை: திருவனந்தபுரம்
  6. கீழ்வருவனவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: நெய்வேலி – இரும்புத்தாது
  7. பருவக்காற்றுக் காடுகள் ..................... என்றும் அழைக்கப்படுகின்றனவிடை: இலையுதிர்க் காடுகள்
  8. பொதுத்துறையில் இயங்கும் ‘கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்’ அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions