வினா விடை · புவியியல்
ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் மண்
சரியான விடை: (B) கரிசல் மண்
விளக்கம்: கரிசல் மண் நீண்ட நாள்கள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தன்மை கொண்டது; காய்ந்தால் வெடிப்புகள் ஏற்படும். இதில் இரும்பு, சுண்ணாம்பு, மெக்னீசியம் அதிகம் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் ‘கரிசல் மண்’ அதிகம் காணப்படும் மாநிலம்விடை: மகாராஷ்டிரம்
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பின்வரும் மாநிலங்களுள் பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது?விடை: கேரளம்
- ‘வண்டல் மண்’ எத்தனை வகைப்படும்விடை: 2
- கீழ்வருவனவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: நெய்வேலி – இரும்புத்தாது
- இந்தியாவில் ஓத ஆற்றல் (Tidal energy) மூலம் மின் உற்பத்தி செய்ய அதிக வாய்ப்புள்ள பகுதிவிடை: காம்பே வளைகுடா
- பொதுத்துறையில் இயங்கும் ‘கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்’ அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
- இந்தியாவின் முதல் அலை ஆற்றல் (Wave energy) மின் நிலையம் அமைக்கப்பட்ட இடம் எந்த நகரின் அருகே உள்ளது?விடை: திருவனந்தபுரம்
- பின்வருவனவற்றுள் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் எது?விடை: சண்டிகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
