வினா விடை · புவியியல்
இந்தியாவில் ஓத ஆற்றல் (Tidal energy) மூலம் மின் உற்பத்தி செய்ய அதிக வாய்ப்புள்ள பகுதி
சரியான விடை: (C) காம்பே வளைகுடா
விளக்கம்: குஜராத்தின் காம்பே (கம்பாத்) வளைகுடாவில் ஓத வேறுபாடு மிக அதிகம் என்பதால் அங்கு ஓத ஆற்றல் மின் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு உள்ளது. கட்ச் வளைகுடா, மேற்கு வங்கச் சுந்தரவனமும் இதற்கு ஏற்ற பகுதிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதல் அலை ஆற்றல் (Wave energy) மின் நிலையம் அமைக்கப்பட்ட இடம் எந்த நகரின் அருகே உள்ளது?விடை: திருவனந்தபுரம்
- ‘வண்டல் மண்’ எத்தனை வகைப்படும்விடை: 2
- பருவக்காற்றுக் காடுகள் ..................... என்றும் அழைக்கப்படுகின்றனவிடை: இலையுதிர்க் காடுகள்
- இந்தியாவில் ‘கரிசல் மண்’ அதிகம் காணப்படும் மாநிலம்விடை: மகாராஷ்டிரம்
- ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் மண்விடை: கரிசல் மண்
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பின்வரும் மாநிலங்களுள் பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது?விடை: கேரளம்
- கீழ்வருவனவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: நெய்வேலி – இரும்புத்தாது
- பொதுத்துறையில் இயங்கும் ‘கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்’ அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
