வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியாவில் கொலை செய்யப்பட்ட ஒரே வைசிராய் யார்? / The only Viceroy to be assassinated in India was
சரியான விடை: (C) மேயோ பிரபு / Lord Mayo
விளக்கம்: வைசிராய் மேயோ பிரபு 1872-இல் அந்தமான் போர்ட் பிளேரில் ஷேர் அலி என்ற கைதியால் கொல்லப்பட்டார். இந்தியாவில் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (1872) இவரது காலத்திலேயே தொடங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?<br />Universities of Calcutta, Bombay and Madras were opened in ............?விடை: 1857
- பசலி ஆண்டு யாருடைய காலத்தில் தோன்றியது? / The Fasli era originated during the reign ofவிடை: அக்பர் / Akbar
- 'காஷ்மீரின் சிங்கம்' என அழைக்கப்பட்டவர் யார்? / Who was known as the 'Lion of Kashmir'?விடை: ஷேக் முகமது அப்துல்லா / Sheikh Mohammad Abdullah
- குத்புதீன் ஐபக் யாருடைய அடிமை? / Qutbuddin Aibak was a slave ofவிடை: முகமது கோரி / Muhammad of Ghori
- விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who was the founder of Visva-Bharati University?விடை: ரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore
- கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் நிரந்தர வணிகத் தொழிற்சாலை அமைத்த இடம் / Among the following, the first place where the English set up a permanent trading f...விடை: சூரத் / Surat
- அமெரிக்காவுக்கான சுதந்திர இந்தியாவின் முதல் தூதர் யார்? / Who was independent India's first Ambassador to the USA?விடை: ஆசப் அலி / Asaf Ali
- தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one is wrongly matched?விடை: இரண்டாம் மைசூர்ப் போர் – பெங்களூர் உடன்படிக்கை / Second Mysore War – Treaty of Bangalore
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
