வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?<br />Universities of Calcutta, Bombay and Madras were opened in ............?
சரியான விடை: (B) 1857
விளக்கம்: சார்லஸ் வுட் அறிக்கையின் (1854) பரிந்துரைப்படி 1857-இல் கல்கத்தா, பம்பாய், சென்னைப் பல்கலைக்கழகங்கள் லண்டன் பல்கலைக்கழக மாதிரியில் தொடங்கப்பட்டன. அப்போது கானிங் பிரபு தலைமை ஆளுநராக இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'காஷ்மீரின் சிங்கம்' என அழைக்கப்பட்டவர் யார்? / Who was known as the 'Lion of Kashmir'?விடை: ஷேக் முகமது அப்துல்லா / Sheikh Mohammad Abdullah
- இந்தியாவில் கொலை செய்யப்பட்ட ஒரே வைசிராய் யார்? / The only Viceroy to be assassinated in India wasவிடை: மேயோ பிரபு / Lord Mayo
- விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who was the founder of Visva-Bharati University?விடை: ரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore
- பசலி ஆண்டு யாருடைய காலத்தில் தோன்றியது? / The Fasli era originated during the reign ofவிடை: அக்பர் / Akbar
- அமெரிக்காவுக்கான சுதந்திர இந்தியாவின் முதல் தூதர் யார்? / Who was independent India's first Ambassador to the USA?விடை: ஆசப் அலி / Asaf Ali
- குத்புதீன் ஐபக் யாருடைய அடிமை? / Qutbuddin Aibak was a slave ofவிடை: முகமது கோரி / Muhammad of Ghori
- பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் (1904) யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது? / The Ancient Monuments Preservation Act (1904) was passed during the tenure ofவிடை: கர்சன் பிரபு / Lord Curzon
- கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் நிரந்தர வணிகத் தொழிற்சாலை அமைத்த இடம் / Among the following, the first place where the English set up a permanent trading f...விடை: சூரத் / Surat
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
