Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பசலி ஆண்டு யாருடைய காலத்தில் தோன்றியது? / The Fasli era originated during the reign of

சரியான விடை: (A) அக்பர் / Akbar
விளக்கம்: பசலி ஆண்டு (Fasli) அக்பர் காலத்தில் நில வருவாய் வசூலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இது சூரிய (வேளாண் பருவ) அடிப்படையில் அமைந்த கணக்கு ஆண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் கொலை செய்யப்பட்ட ஒரே வைசிராய் யார்? / The only Viceroy to be assassinated in India wasவிடை: மேயோ பிரபு / Lord Mayo
  2. குத்புதீன் ஐபக் யாருடைய அடிமை? / Qutbuddin Aibak was a slave ofவிடை: முகமது கோரி / Muhammad of Ghori
  3. கல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?<br />Universities of Calcutta, Bombay and Madras were opened in ............?விடை: 1857
  4. கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் நிரந்தர வணிகத் தொழிற்சாலை அமைத்த இடம் / Among the following, the first place where the English set up a permanent trading f...விடை: சூரத் / Surat
  5. 'காஷ்மீரின் சிங்கம்' என அழைக்கப்பட்டவர் யார்? / Who was known as the 'Lion of Kashmir'?விடை: ஷேக் முகமது அப்துல்லா / Sheikh Mohammad Abdullah
  6. தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one is wrongly matched?விடை: இரண்டாம் மைசூர்ப் போர் – பெங்களூர் உடன்படிக்கை / Second Mysore War – Treaty of Bangalore
  7. விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who was the founder of Visva-Bharati University?விடை: ரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore
  8. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும் / Find the odd one outவிடை: டாண்டியா / Dandiya
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions