Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

2012-இல் சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின்படி? / Under which Article of the Constitution of India were Sachin Tendulkar and Rekha nominated to the Rajya Sabha in 2012?

சரியான விடை: (B) Article 80
விளக்கம்: அரசியலமைப்பு விதி 80-இன்படி இலக்கியம், அறிவியல், கலை, சமூகசேவை துறைகளில் சிறப்பு பெற்ற 12 பேரைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். 2012-இல் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசியக் கொடியின் அசோகச் சக்கரத்தின் நிறமும் அதன் ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே / The colour of the wheel (chakra) on our National Flag and the number of its spokes respectively ar...விடை: அடர் நீலம், 24 / Navy blue, 24
  2. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன? / The concept of Directive Principles of State Policy is borrowed fromவிடை: அயர்லாந்து / Ireland
  3. நிதிக்குழு பற்றிக் கூறும் அரசமைப்புச் சரத்து எது? / Which Article of the Constitution speaks of the Finance Commission?விடை: சரத்து 280 / Article 280
  4. இந்தியாவில் முதல் முறையாகத் தேசிய நெருக்கடி நிலை எப்போது அறிவிக்கப்பட்டது? / When was the first national emergency proclaimed in India?விடை: 1962
  5. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இந்திய அரசமைப்புச் சட்டச் சரத்து 25க்கு ஒத்த பிரிவு / The corresponding article of Art. 25 of the Constitution of India in the Universal Declara...விடை: பிரிவு – 18/ Art 18
  6. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதிகள் 23–24 / Right against Exploitation – Articles 23–24
  7. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 19 பாதுகாக்கும் உரிமை / Article 19 of the Indian Constitution safeguards theவிடை: சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம் / Freedom to form associations
  8. முதல் உலக மகளிர் மாநாடு (ஐ.நா.) நடைபெற்ற இடம் / The first UN World Conference on Women was held inவிடை: மெக்சிகோ / Mexico
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions