Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

நிதிக்குழு பற்றிக் கூறும் அரசமைப்புச் சரத்து எது? / Which Article of the Constitution speaks of the Finance Commission?

சரியான விடை: (A) சரத்து 280 / Article 280
விளக்கம்: அரசமைப்பின் சரத்து 280 நிதிக்குழுவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவர் அமைக்க வழிவகுக்கிறது. இக்குழு மத்திய-மாநில வரி வருவாய்ப் பகிர்வைப் பரிந்துரைக்கிறது; சரத்து 275 மானியங்களைப் பற்றியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இந்திய அரசமைப்புச் சட்டச் சரத்து 25க்கு ஒத்த பிரிவு / The corresponding article of Art. 25 of the Constitution of India in the Universal Declara...விடை: பிரிவு – 18/ Art 18
  2. தேசியக் கொடியின் அசோகச் சக்கரத்தின் நிறமும் அதன் ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே / The colour of the wheel (chakra) on our National Flag and the number of its spokes respectively ar...விடை: அடர் நீலம், 24 / Navy blue, 24
  3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 19 பாதுகாக்கும் உரிமை / Article 19 of the Indian Constitution safeguards theவிடை: சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம் / Freedom to form associations
  4. 2012-இல் சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின்படி? / Under which Article of the Constitution of India were Sachin T...விடை: Article 80
  5. இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்பில் எந்தத் திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டன? / The fundamental duties of the citizens of India were included in the Const...விடை: 42ஆவது திருத்தச் சட்டம், 1976 / 42nd Amendment Act, 1976
  6. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன? / The concept of Directive Principles of State Policy is borrowed fromவிடை: அயர்லாந்து / Ireland
  7. இந்திய அரசியலமைப்பின் சரத்து 21 இல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் யாருக்குக் கிடைக்கும்? / The right to life and personal liberty guaranteed in...விடை: இருவருக்கும் / Both of them
  8. இந்தியாவில் முதல் முறையாகத் தேசிய நெருக்கடி நிலை எப்போது அறிவிக்கப்பட்டது? / When was the first national emergency proclaimed in India?விடை: 1962
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions