Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பந்திப்பூர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Bandipur National Park is located in

சரியான விடை: (B) கர்நாடகா / Karnataka
விளக்கம்: பந்திப்பூர் தேசியப் பூங்கா கர்நாடகத்தின் சாமராஜநகர், மைசூரு மாவட்டங்களில் உள்ளது. இது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதி; தமிழகத்தின் முதுமலையை ஒட்டியுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புவியின் உள் அடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு / The layer of the Earth's interior which is in molten stateவிடை: வெளிக்கருவம் / The Outer core
  2. தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? / Kodaikanal is located in which of the following hills in Tamil Nadu?விடை: பழனி மலைகள் /Palani Hills
  3. ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம் / The district in which ‘Tranquebar Fort’ is locatedவிடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
  4. ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல்நீரின் ஏற்ற இறக்கம் / The rise and fall of sea water due to gravitation is known asவிடை: ஓதங்கள் / Tides
  5. கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது? / The movements of planets are controlled by the gravitational force of theவிடை: சூரியன் / Sun
  6. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) எங்கு அமைந்துள்ளது? / Where is the Pacific Tsunami Warning Center (PTWC) located?விடை: ஹவாய் / Hawaii
  7. இந்தியாவில் பருத்தி சாகுபடிப் பரப்பளவு அதிகம் உள்ள மாநிலம் / The state that has the highest area under cotton cultivation isவிடை: மகாராஷ்டிரம் / Maharashtra
  8. நவசேவா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் / Nhava Sheva port is located inவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions