Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்தியாவில் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

சரியான விடை: (B) 1967
விளக்கம்: அதிக மகசூல் தரும் விதைகள், உரங்கள், பாசன வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமைப் புரட்சி இந்தியாவில் 1967-68 காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகள் ........................ ஆகும்.விடை: கட்டளைப் பணம்
  2. முதன்மைத் துறை என்பதுவிடை: வேளாண்மைத் துறை
  3. பொருளியலைச் 'செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்' என வரையறை செய்தவர்விடை: ஆடம் ஸ்மித்
  4. பாலின அசமத்துவக் குறியீட்டுடன் (GII) தொடர்பு இல்லாதது எது? / Gender Inequality Index is not related toவிடை: நிதி பெறும் வாய்ப்பு / Access to finance
  5. இந்தியத் திட்டக் குழுவின் (1950–2014) தலைவராக இருந்தவர் யார்?விடை: பிரதமர்
  6. பதிவு செய்யப்பட்ட வியாபாரக்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The registered brand mark is calledவிடை: வணிகக்குறி / Trade mark
  7. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: ஆடம் ஸ்மித் – பொருளியலின் தந்தை
  8. நேரடி வரி ஒரு சிறந்த வரி விதிப்பு முறை, ஏனெனில் / Direct taxation is a better form of taxation because<br />I. அதிக வருவாயைக் கொண்டு வருகிறது / It fetches more revenue<br />II. எளி...விடை: III மட்டும் சரி / III alone is correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions