வினா விடை · பொருளாதாரம்
புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகள் ........................ ஆகும்.
சரியான விடை: (A) கட்டளைப் பணம்
விளக்கம்: புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகள் அரசின் ஆணையால் (சட்டப்படி) மதிப்பு பெறுவதால் அவை கட்டளைப் பணம் (Fiat money) எனப்படும். இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டைத் தவிர மற்ற நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருளியலைச் 'செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்' என வரையறை செய்தவர்விடை: ஆடம் ஸ்மித்
- இந்தியாவில் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1967
- இந்தியத் திட்டக் குழுவின் (1950–2014) தலைவராக இருந்தவர் யார்?விடை: பிரதமர்
- முதன்மைத் துறை என்பதுவிடை: வேளாண்மைத் துறை
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: ஆடம் ஸ்மித் – பொருளியலின் தந்தை
- பாலின அசமத்துவக் குறியீட்டுடன் (GII) தொடர்பு இல்லாதது எது? / Gender Inequality Index is not related toவிடை: நிதி பெறும் வாய்ப்பு / Access to finance
- யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1964
- பதிவு செய்யப்பட்ட வியாபாரக்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The registered brand mark is calledவிடை: வணிகக்குறி / Trade mark
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
