வினா விடை · பொருளாதாரம்
இந்தியத் திட்டக் குழுவின் (1950–2014) தலைவராக இருந்தவர் யார்?
சரியான விடை: (D) பிரதமர்
விளக்கம்: 1950-ல் அமைக்கப்பட்ட இந்தியத் திட்டக் குழுவின் தலைவராகப் பிரதமர் இருந்தார்; முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு. 2015 ஜனவரி 1 முதல் திட்டக் குழுவிற்குப் பதிலாக நிதி ஆயோக் செயல்படுகிறது, அதன் தலைவரும் பிரதமரே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: ஆடம் ஸ்மித் – பொருளியலின் தந்தை
- பொருளியலைச் 'செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்' என வரையறை செய்தவர்விடை: ஆடம் ஸ்மித்
- யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1964
- புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகள் ........................ ஆகும்.விடை: கட்டளைப் பணம்
- கீழ்க்கண்டவற்றில் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் யாவை?<br />I. NREP<br />II. RLEGP<br />III. IRDP<br />IV. JRYவிடை: I, II மற்றும் III
- இந்தியாவில் பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1967
- கலப்புப் பொருளாதாரத்தின் இலக்கணம்விடை: தனியார் துறையும், பொதுத்துறையும் உடன் ஒத்து இயங்குதல்
- முதன்மைத் துறை என்பதுவிடை: வேளாண்மைத் துறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
