வினா விடை · புவியியல்
இந்தியாவில் பெட்ரோலியம் அதிகம் உற்பத்தி செய்யும் கடல்சார் எண்ணெய் வயல் (Offshore oil field)
சரியான விடை: (C) மும்பை ஹை
விளக்கம்: மும்பை ஹை (Mumbai High) அரபிக்கடலில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் வயல் ஆகும். இது 1974-இல் கண்டுபிடிக்கப்பட்டு ONGC நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கருப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படுவதுவிடை: நிலக்கரி
- இந்தியாவில் காணப்படும் மின் சக்தியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதுவிடை: அனல் மின்சக்தி
- கொடுக்கப்பட்டவற்றுள் பாக்சைட் கிடைக்கும் இடம்விடை: பிலாஸ்பூர்
- இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டு நிறுவப்பட்ட இடம் ..................விடை: டார்ஜிலிங்
- உலகில் இரும்பு தாது உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் நாடு .....................விடை: ஆஸ்திரேலியா
- நெல் அதிகமாக விளையும் மண் .......................விடை: வண்டல் மண்
- எந்த உலோகம் நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படுகிறதுவிடை: இரும்பு
- நிலையான உணவுப் பயிர்கள் ..........................விடை: அரிசி மற்றும் கோதுமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
