Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் காணப்படும் மின் சக்தியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது

சரியான விடை: (A) அனல் மின்சக்தி
விளக்கம்: இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் பெரும்பங்கு நிலக்கரியை எரித்துப் பெறும் அனல் மின்சக்தியிலிருந்தே கிடைக்கிறது. தமிழ்நாட்டின் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான அனல் மின்நிலையம் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் பெட்ரோலியம் அதிகம் உற்பத்தி செய்யும் கடல்சார் எண்ணெய் வயல் (Offshore oil field)விடை: மும்பை ஹை
  2. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டு நிறுவப்பட்ட இடம் ..................விடை: டார்ஜிலிங்
  3. ‘கருப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படுவதுவிடை: நிலக்கரி
  4. நெல் அதிகமாக விளையும் மண் .......................விடை: வண்டல் மண்
  5. கொடுக்கப்பட்டவற்றுள் பாக்சைட் கிடைக்கும் இடம்விடை: பிலாஸ்பூர்
  6. நிலையான உணவுப் பயிர்கள் ..........................விடை: அரிசி மற்றும் கோதுமை
  7. உலகில் இரும்பு தாது உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் நாடு .....................விடை: ஆஸ்திரேலியா
  8. பருத்தி ஒரு .........................விடை: பணப்பயிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions