வினா விடை · புவியியல்
கொடுக்கப்பட்டவற்றுள் பாக்சைட் கிடைக்கும் இடம்
சரியான விடை: (A) பிலாஸ்பூர்
விளக்கம்: கொடுக்கப்பட்டவற்றுள் பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்) பகுதியில் பாக்சைட் கிடைக்கிறது; பெல்லாரி, துர்க், சிங்பும் ஆகியவை இரும்புத்தாதுவுக்குப் புகழ்பெற்றவை. இந்தியாவில் ஒடிசா பாக்சைட் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகில் இரும்பு தாது உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் நாடு .....................விடை: ஆஸ்திரேலியா
- ‘கருப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படுவதுவிடை: நிலக்கரி
- எந்த உலோகம் நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படுகிறதுவிடை: இரும்பு
- இந்தியாவில் பெட்ரோலியம் அதிகம் உற்பத்தி செய்யும் கடல்சார் எண்ணெய் வயல் (Offshore oil field)விடை: மும்பை ஹை
- ஆண்டுக்கு 200 செ.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் காணப்படுவதுவிடை: வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள்
- இந்தியாவில் காணப்படும் மின் சக்தியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதுவிடை: அனல் மின்சக்தி
- சரளை மண் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்குக் காரணம்விடை: இரும்பு ஆக்சைடு இருப்பதால்
- இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டு நிறுவப்பட்ட இடம் ..................விடை: டார்ஜிலிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
