வினா விடை · புவியியல்
இந்தியாவில் பெட்ரோலியம் கிடைக்குமிடம்
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: மும்பை ஹை (அரபிக் கடல்), அசாமின் திக்பாய், குஜராத்தின் அங்கலேஷ்வர் ஆகிய மூன்றும் இந்தியாவின் பெட்ரோலிய உற்பத்திப் பகுதிகள். திக்பாய் 1889-இல் எண்ணெய் கண்டறியப்பட்ட இந்தியாவின் பழமையான எண்ணெய்வயல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் இரும்புத் தாது உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: ஒடிசா
- சிஜு சுண்ணாம்புக்கல் குகை அமைந்துள்ள மாநிலம்விடை: மேகாலயா
- இந்தியாவில் மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்விடை: அசாம்
- தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் (சார்க்) உறுப்பு நாடுகள் எத்தனை?விடை: எட்டு
- ஊசியிலை மரங்கள் காணப்படும் காட்டு வகைவிடை: மலைக் காடுகள்
- 2006ஆம் ஆண்டு குள்ளக் கோள் (Dwarf Planet) என அறிவிக்கப்பட்டதுவிடை: புளூட்டோ
- பருவக்காற்றுக் காடுகள் என அழைக்கப்படுபவைவிடை: இலையுதிர்க் காடுகள்
- வியாழன் கோளின் தற்சுழற்சிக் காலம் எவ்வளவு?விடை: 9 மணி 55 நிமிடங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
