Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பருவக்காற்றுக் காடுகள் என அழைக்கப்படுபவை

சரியான விடை: (B) இலையுதிர்க் காடுகள்
விளக்கம்: வெப்ப மண்டல இலையுதிர்க் காடுகள் பருவக்காற்று மழையைச் சார்ந்திருப்பதால் ‘பருவக்காற்றுக் காடுகள்’ எனப்படுகின்றன. இவை இந்தியாவில் மிகப் பரவலாகக் காணப்படும் காடுகள்; தேக்கு, சந்தனம் இவற்றின் முக்கிய மரங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்விடை: ஆனைமுடி
  2. ஊசியிலை மரங்கள் காணப்படும் காட்டு வகைவிடை: மலைக் காடுகள்
  3. இவற்றில் இமயமலையில் அமைந்திராத மலைவாழிடம்விடை: சேர்வராயன் மலை
  4. இந்தியாவில் மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்விடை: அசாம்
  5. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணிவிடை: பச்சேந்திரி பால்
  6. இந்தியாவில் இரும்புத் தாது உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: ஒடிசா
  7. இவற்றில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்விடை: கண்ட்லா (தீனதயாள்)
  8. இந்தியாவில் பெட்ரோலியம் கிடைக்குமிடம்விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions