Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் (சார்க்) உறுப்பு நாடுகள் எத்தனை?

சரியான விடை: (D) எட்டு
விளக்கம்: சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் என எட்டு நாடுகள் உள்ளன. 1985-இல் ஏழு நாடுகளுடன் தொடங்கி 2007-இல் ஆப்கானிஸ்தான் இணைந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிஜு சுண்ணாம்புக்கல் குகை அமைந்துள்ள மாநிலம்விடை: மேகாலயா
  2. 2006ஆம் ஆண்டு குள்ளக் கோள் (Dwarf Planet) என அறிவிக்கப்பட்டதுவிடை: புளூட்டோ
  3. இந்தியாவில் பெட்ரோலியம் கிடைக்குமிடம்விடை: இவை அனைத்தும்
  4. வியாழன் கோளின் தற்சுழற்சிக் காலம் எவ்வளவு?விடை: 9 மணி 55 நிமிடங்கள்
  5. இந்தியாவில் இரும்புத் தாது உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: ஒடிசா
  6. இது ‘ஆகாய கங்கை’ எனவும் அழைக்கப்படுகிறதுவிடை: பால்வெளி அண்டம்
  7. இந்தியாவில் மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்விடை: அசாம்
  8. இவர்களில் லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர் யார்?விடை: போப் கிரிகோரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions