வினா விடை · புவியியல்
‘சேர்வராயன் மலை’ காணப்படும் மலைதொடர்கள்
சரியான விடை: (B) கிழக்கு தொடர்ச்சி மலைகள்
விளக்கம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதி; ஏற்காடு இம்மலையில் உள்ளது. ஜவ்வாது, கொல்லி, பச்சை மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்விடை: நீலகிரி
- தக்காண பீடபூமியின் உட்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மழை மறைவுப் பிரதேசம்
- ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
- இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம்விடை: ஜூன் முதல் செப்டம்பர் வரை
- புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை ................விடை: குறையும்
- இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று ................ என்று அழைக்கப்படுகிறதுவிடை: லூ
- தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கைவிடை: 8
- இந்தியாவில் நிலவுவதுவிடை: வெப்ப மண்டல பருவக்காற்று காலநிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
