Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்

சரியான விடை: (C) நீலகிரி
விளக்கம்: கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் நீலகிரி மலையில் சந்திக்கின்றன. நீலகிரியின் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
  2. ‘சேர்வராயன் மலை’ காணப்படும் மலைதொடர்கள்விடை: கிழக்கு தொடர்ச்சி மலைகள்
  3. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை ................விடை: குறையும்
  4. தக்காண பீடபூமியின் உட்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மழை மறைவுப் பிரதேசம்
  5. தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கைவிடை: 8
  6. இந்தியாவில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலம்விடை: ஜூன் முதல் செப்டம்பர் வரை
  7. திரிபுராவின் தலைநகரம்விடை: அகர்தலா
  8. இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று ................ என்று அழைக்கப்படுகிறதுவிடை: லூ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions