வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இந்தியாவில் வணிகம் செய்ய வந்த முதல் ஐரோப்பியர்
சரியான விடை: (A) போர்த்துகீசியர்
விளக்கம்: 1498-இல் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வந்ததன் மூலம் போர்த்துகீசியர் இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பிய வணிகர்கள் ஆனார்கள். இந்தியாவை விட்டு இறுதியாக (1961) வெளியேறியவர்களும் அவர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆரியர்கள் முதன்முதலில் குடியேறிய பகுதிவிடை: சப்த சிந்து
- கீழ்க்கண்டவற்றில் எந்த டெல்லி சுல்தானிய மரபு மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்ததுவிடை: கில்ஜி வம்சம்
- ‘பிருகத் சம்ஹிதை’ என்ற நூலை இயற்றியவர்விடை: வராகமிகிரர்
- எந்த ஆண்டு போர்த்துகீசியப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனவிடை: 1961
- ‘லாக் பக்ஷ்’ (Lakh Baksh) என்ற பட்டப்பெயர் கொண்ட டெல்லி சுல்தான்விடை: குத்புதீன் ஐபக்
- திகம்பரர்கள் எந்த மதத்தின் ஒரு பிரிவினர்? / Digambaras are a sect ofவிடை: சமணம் / Jainism
- கடவுளின் புகழைப் பொது இடங்களில் கூட்டாகப் பாடும் ‘சங்கீர்த்தனம்’ முறையைப் பிரபலப்படுத்தியவர்விடை: சைதன்யர்
- காயத்ரி மந்திரம் மூலம் வணங்கப்படும் கடவுள் / The Gayatri hymn is addressed toவிடை: சூரியன் (சவிதா) / Surya (Savitr)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
