வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘லாக் பக்ஷ்’ (Lakh Baksh) என்ற பட்டப்பெயர் கொண்ட டெல்லி சுல்தான்
சரியான விடை: (B) குத்புதீன் ஐபக்
விளக்கம்: தாராளமாகக் கொடை வழங்கியதால் குத்புதீன் ஐபக் ‘லாக் பக்ஷ்’ (இலட்சங்களை வழங்குபவர்) என அழைக்கப்பட்டார். அவர் டெல்லியில் குதுப்மினார் கட்டுமானத்தைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடவுளின் புகழைப் பொது இடங்களில் கூட்டாகப் பாடும் ‘சங்கீர்த்தனம்’ முறையைப் பிரபலப்படுத்தியவர்விடை: சைதன்யர்
- ‘பிருகத் சம்ஹிதை’ என்ற நூலை இயற்றியவர்விடை: வராகமிகிரர்
- ரிக் வேதம் எத்தனை பாடல்களைக் கொண்டதுவிடை: 1028
- ஆரியர்கள் முதன்முதலில் குடியேறிய பகுதிவிடை: சப்த சிந்து
- விஜயநகரப் பேரரசுடன் நட்பு பாராட்டியவர்கள்விடை: போர்த்துகீசியர்
- இந்தியாவில் வணிகம் செய்ய வந்த முதல் ஐரோப்பியர்விடை: போர்த்துகீசியர்
- ‘கால்சா’ என்ற வலிமை மிக்க படை அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: குரு கோவிந்த் சிங்
- கீழ்க்கண்டவற்றில் எந்த டெல்லி சுல்தானிய மரபு மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்ததுவிடை: கில்ஜி வம்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
