Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கடவுளின் புகழைப் பொது இடங்களில் கூட்டாகப் பாடும் ‘சங்கீர்த்தனம்’ முறையைப் பிரபலப்படுத்தியவர்

சரியான விடை: (C) சைதன்யர்
விளக்கம்: வங்காளத்தைச் சேர்ந்த பக்தி இயக்கத் துறவி சைதன்யர், கிருஷ்ணனின் புகழைப் பொது இடங்களில் கூட்டாகப் பாடும் சங்கீர்த்தன முறையைப் பிரபலப்படுத்தினார். அவர் கிருஷ்ண பக்தியைப் பரப்பிய வைணவ ஆசிரியர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரிக் வேதம் எத்தனை பாடல்களைக் கொண்டதுவிடை: 1028
  2. ‘லாக் பக்ஷ்’ (Lakh Baksh) என்ற பட்டப்பெயர் கொண்ட டெல்லி சுல்தான்விடை: குத்புதீன் ஐபக்
  3. விஜயநகரப் பேரரசுடன் நட்பு பாராட்டியவர்கள்விடை: போர்த்துகீசியர்
  4. ‘பிருகத் சம்ஹிதை’ என்ற நூலை இயற்றியவர்விடை: வராகமிகிரர்
  5. ‘கால்சா’ என்ற வலிமை மிக்க படை அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: குரு கோவிந்த் சிங்
  6. ஆரியர்கள் முதன்முதலில் குடியேறிய பகுதிவிடை: சப்த சிந்து
  7. ‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்? / Which Mughal ruler was known as the ‘living saint’?விடை: ஔரங்கசீப் / Aurangzeb
  8. இந்தியாவில் வணிகம் செய்ய வந்த முதல் ஐரோப்பியர்விடை: போர்த்துகீசியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions