வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்தியாவின் மீது தைமூரின் படையெடுப்பு நடந்த ஆண்டு
சரியான விடை: (A) கி.பி. 1398
விளக்கம்: மங்கோலியப் படைத்தலைவர் தைமூர் கி.பி. 1398இல் இந்தியா மீது படையெடுத்து டெல்லியைக் கொள்ளையடித்தார். அப்போது துக்ளக் மரபின் நசிருதீன் முகமது ஷா ஆட்சியில் இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்விடை: பால்பன்
- லோடி மரபை நிறுவியவர்விடை: பஹ்லூல் லோடி
- டெல்லி சுல்தானியத்தை ஆண்ட முதல் பெண்மணிவிடை: ரசியா
- ‘லஹ்ஜத்-இ-சிக்கந்தர் ஷாஹி’ என்ற இசை நூல் யாருடைய காலத்தில் தொகுக்கப்பட்டது?விடை: சிக்கந்தர் லோடி
- டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்விடை: குத்புதீன் ஐபக்
- ‘இந்தியாவின் கிளி’ என்றழைக்கப்பட்டவர்விடை: அமீர் குஸ்ரு
- முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்விடை: குத்புதீன் ஐபக்
- ‘நாடுகளின் செல்வம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: ஆடம் ஸ்மித்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
