வினா விடை · TET – சமூக அறிவியல்
முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்
சரியான விடை: (A) குத்புதீன் ஐபக்
விளக்கம்: முகமது கோரி தம் அடிமையும் தளபதியுமான குத்புதீன் ஐபக்கை இந்தியப் பகுதிகளின் பொறுப்பாளராக நியமித்தார். கோரியின் மறைவுக்குப் பின் ஐபக் 1206இல் அடிமை மரபைத் தோற்றுவித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகியவற்றை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்விடை: குத்புதீன் ஐபக்
- ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்பவர்விடை: முதலாம் குலோத்துங்கன்
- டெல்லி சுல்தானியத்தை ஆண்ட முதல் பெண்மணிவிடை: ரசியா
- ‘கடாரம் கொண்டான்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: முதலாம் இராசேந்திரன்
- ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்விடை: பால்பன்
- மத்தவிலாசப் பிரகசனம், பகவதஜ்ஜுகம் ஆகிய நாடகங்களை எழுதியவர்விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- இந்தியாவின் மீது தைமூரின் படையெடுப்பு நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1398
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
