Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்

சரியான விடை: (B) பால்பன்
விளக்கம்: பால்பன் அரசரின் முன் மண்டியிட்டு வணங்கும் ‘சிஜ்தா’, அரசரின் காலை முத்தமிடும் ‘பைபோஸ்’ ஆகிய வணக்க முறைகளை அறிமுகப்படுத்தினார். அரசரின் மதிப்பை உயர்த்தும் ‘இரத்தமும் இரும்பும்’ கொள்கையைப் பின்பற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டெல்லி சுல்தானியத்தை ஆண்ட முதல் பெண்மணிவிடை: ரசியா
  2. இந்தியாவின் மீது தைமூரின் படையெடுப்பு நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1398
  3. டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்விடை: குத்புதீன் ஐபக்
  4. லோடி மரபை நிறுவியவர்விடை: பஹ்லூல் லோடி
  5. முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்விடை: குத்புதீன் ஐபக்
  6. ‘லஹ்ஜத்-இ-சிக்கந்தர் ஷாஹி’ என்ற இசை நூல் யாருடைய காலத்தில் தொகுக்கப்பட்டது?விடை: சிக்கந்தர் லோடி
  7. மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகியவற்றை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  8. ‘இந்தியாவின் கிளி’ என்றழைக்கப்பட்டவர்விடை: அமீர் குஸ்ரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions