Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

இந்தியாவின் முதல் தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு

சரியான விடை: (B) 1968
விளக்கம்: கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் தேசியக் கல்விக் கொள்கை 1968-ல் வெளியிடப்பட்டது. இரண்டாவது கொள்கை 1986-லும், மூன்றாவது 2020-லும் வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கில்போர்டின் நுண்ணறிவுக் கட்டமைப்பு மாதிரியின் இறுதி (1988) வடிவில் உள்ள நுண்ணறிவுக் கூறுகள் எத்தனை?விடை: 180
  2. ஆக்கநிலையிறுத்தல் பின்வரும் எந்தக் கற்றல் கொள்கையைச் சார்ந்தது?விடை: தொடர்புக் கொள்கை
  3. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புவிடை: UNICEF
  4. நுண்ணறிவின் இரு காரணிக் கொள்கையை உருவாக்கியவர்விடை: ஸ்பியர்மென்
  5. தார்ண்டைக் கூறிய கற்றல் விதி அல்லது விதிகள்விடை: இவை அனைத்தும்
  6. மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகள்விடை: மேற்கூறிய இரண்டும்
  7. தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (NAEP) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1978
  8. உளவியல் (Psychology) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?விடை: கிரேக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions