Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு

சரியான விடை: (C) UNICEF
விளக்கம்: குழந்தைகளின் உடல்நலம், கல்வி, உரிமைகளைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு யுனிசெஃப் (UNICEF) ஆகும். இது 1946-ல் தொடங்கப்பட்டது; இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தார்ண்டைக் கூறிய கற்றல் விதி அல்லது விதிகள்விடை: இவை அனைத்தும்
  2. கில்போர்டின் நுண்ணறிவுக் கட்டமைப்பு மாதிரியின் இறுதி (1988) வடிவில் உள்ள நுண்ணறிவுக் கூறுகள் எத்தனை?விடை: 180
  3. தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (NAEP) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1978
  4. இந்தியாவின் முதல் தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1968
  5. 'Adolescence' எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது?விடை: இலத்தீன்
  6. ஆக்கநிலையிறுத்தல் பின்வரும் எந்தக் கற்றல் கொள்கையைச் சார்ந்தது?விடை: தொடர்புக் கொள்கை
  7. நினைவின் முக்கிய இரண்டு வகைகள்விடை: STM & LTM
  8. நுண்ணறிவின் இரு காரணிக் கொள்கையை உருவாக்கியவர்விடை: ஸ்பியர்மென்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions