வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
தார்ண்டைக் கூறிய கற்றல் விதி அல்லது விதிகள்
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: தார்ண்டைக் தனது முயன்று தவறிக் கற்றல் கோட்பாட்டில் ஆயத்த விதி, பயிற்சி விதி, விளைவு விதி ஆகிய மூன்று முதன்மை விதிகளைக் கூறினார். இவர் பூனையைக் கொண்டு புதிர்ப்பெட்டி ஆய்வை நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (NAEP) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1978
- குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புவிடை: UNICEF
- 'Adolescence' எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது?விடை: இலத்தீன்
- கில்போர்டின் நுண்ணறிவுக் கட்டமைப்பு மாதிரியின் இறுதி (1988) வடிவில் உள்ள நுண்ணறிவுக் கூறுகள் எத்தனை?விடை: 180
- நினைவின் முக்கிய இரண்டு வகைகள்விடை: STM & LTM
- இந்தியாவின் முதல் தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1968
- ஆக்கநிலையிறுத்தல் பின்வரும் எந்தக் கற்றல் கொள்கையைச் சார்ந்தது?விடை: தொடர்புக் கொள்கை
- நுண்ணறிவின் இரு காரணிக் கொள்கையை உருவாக்கியவர்விடை: ஸ்பியர்மென்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
