வினா விடை · பொதுத் தமிழ்
இந்தியாவின் செப்பு மொழிகளாகப் பாரதியார் குறிப்பிடுபவை மொத்தம்
சரியான விடை: (B) 18
விளக்கம்: “முப்பது கோடி முகமுடையாள் ... செப்பு மொழி பதினெட்டுடையாள்” எனப் பாரதியார் பாரதத் தாயைப் பாடுகிறார்; அதாவது இந்தியாவில் பேசப்படும் மொழிகள் பதினெட்டு என்கிறார். இது ‘பாரத மாதா’ பற்றிய அவரது தேசியப் பாடல்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இறையனார் அகப்பொருள் உரையின்படி கடைச்சங்கத்தில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைவிடை: 49
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சித்திர சபை
- ‘தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி’ யாருடைய கூற்று?விடை: பாரதிதாசன்
- பின்வருவனவற்றுள் தமிழ்ச்சொல் எது?விடை: தாள்
- பொருத்துக (அசை – வாய்பாடு):<br />a) நேர் – 1) காசு<br />b) நிரை – 2) நாள்<br />c) நேர்பு – 3) மலர்<br />d) நிரைபு – 4) பிறப்புவிடை: 2 3 1 4
- எது சாலை இளந்திரையன் எழுதியது?விடை: புரட்சி முழக்கம்
- ‘தொடை விகற்பம்’ எத்தனை வகை?விடை: 35
- ‘தமிழ்’ என்ற சொல் ‘திராவிட’ என மாறிய சரியான வரிசை எது?விடை: தமிழ் – திரமிள – திரவிட – திராவிட
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
