Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தொடை விகற்பம்’ எத்தனை வகை?

சரியான விடை: (D) 35
விளக்கம்: யாப்பிலக்கணத்தில் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகிய தொடைகள் அடி, இணை, பொழிப்பு முதலிய வகைகளாகப் பிரிந்து மொத்தம் 35 தொடை விகற்பங்கள் ஆகின்றன. தொடைகளின் அடிப்படை வகைகள் எட்டு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” – இதில் பயின்று வந்துள்ள அணிவிடை: பிறிது மொழிதல் அணி
2. பொருத்துக (அசை – வாய்பாடு):
a) நேர் – 1) காசு
b) நிரை – 2) நாள்
c) நேர்பு – 3) மலர்
d) நிரைபு – 4) பிறப்புவிடை: 2 3 1 4
3. “அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்விடை: கம்பராமாயணம்
4. ‘தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி’ யாருடைய கூற்று?விடை: பாரதிதாசன்
5. ‘துன்புறூஉம், இன்புறூஉம்’ ஆகியவை?விடை: இன்னிசை அளபெடை
6. இறையனார் அகப்பொருள் உரையின்படி கடைச்சங்கத்தில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைவிடை: 49
7. பொருத்துக (தொடை வகை – சீர் இடம்):
a) பொழிப்பு – 1) 1, 4
b) ஒரூஉ – 2) 1, 2, 4
c) கூழை – 3) 1, 3, 4
d) கீழ்க்கதுவாய் – 4) 1, 2, 3
e) மேற்கதுவாய் – 5) 1, 3விடை: 5 1 4 2 3
8. இந்தியாவின் செப்பு மொழிகளாகப் பாரதியார் குறிப்பிடுபவை மொத்தம்விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions