Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (B) சித்திர சபை
விளக்கம்: சித்திர மாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் ஆகியவை பண்டைய இலக்கியங்களில் ஓவியக் கூடங்களைக் குறிக்கும் பெயர்கள். சித்திர சபை குற்றாலத்தில் உள்ள நடராசரின் ஐம்பெரும் சபைகளுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் செப்பு மொழிகளாகப் பாரதியார் குறிப்பிடுபவை மொத்தம்விடை: 18
  2. பின்வருவனவற்றுள் தமிழ்ச்சொல் எது?விடை: தாள்
  3. இறையனார் அகப்பொருள் உரையின்படி கடைச்சங்கத்தில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைவிடை: 49
  4. எது சாலை இளந்திரையன் எழுதியது?விடை: புரட்சி முழக்கம்
  5. ‘தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி’ யாருடைய கூற்று?விடை: பாரதிதாசன்
  6. ‘தமிழ்’ என்ற சொல் ‘திராவிட’ என மாறிய சரியான வரிசை எது?விடை: தமிழ் – திரமிள – திரவிட – திராவிட
  7. பொருத்துக (அசை – வாய்பாடு):<br />a) நேர் – 1) காசு<br />b) நிரை – 2) நாள்<br />c) நேர்பு – 3) மலர்<br />d) நிரைபு – 4) பிறப்புவிடை: 2 3 1 4
  8. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் படைத்த நாடகங்களின் எண்ணிக்கைவிடை: 94
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions