வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்
இந்தியப் புதையல் சட்டம், 1878-இன்படி கண்டெடுக்கப்படும் புதையலின் மதிப்பு எவ்வளவு வரை இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கத் தேவையில்லை?
சரியான விடை: (D) ₹10
விளக்கம்: இந்தியப் புதையல் சட்டம் 1878-இன்படி பத்து ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள புதையலைக் கண்டெடுத்தவர் அதை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும். எனவே ₹10 வரையிலான மதிப்புள்ள புதையலுக்கு இத்தகைய அறிவிப்பு தேவையில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு ................ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.விடை: 108
- தமிழ்நாட்டின் ‘பசுமை வீடுகள்’ கிராமப்புற வீட்டு வசதித் திட்ட வீடுகளுக்கு மின்சாரம் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது?
The ‘Green House’ rural housing scheme of Tamil Nadu is p...விடை: சூரிய ஆற்றல் / Solar Energy
- இனாம் நிலங்களின் வகைகளைப் பொருத்துக:
பட்டியல் I
a) தேவதாயம்
b) தர்மதாயம்
c) தசபந்தம்
d) பிரம்மதாயம்
பட்டியல் II
1) மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட...விடை: 1 2 3 4
- தமிழ்நாட்டில் குடிநீர் வழங்குவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது பொறுப்பாகும்?
1. குடிநீர் வடிகால் வாரியம்
2. நீரேற்றுப் பாசனக் கூட்டுறவுச் சங்கங்கள்
3. கூட்டுறவு விவசாயச...விடை: 1 மட்டும் சரி / 1 only is correct
- தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1963
- ‘பசலி ஆண்டு’ என்பது எதைக் குறிக்கும்விடை: ஜூலை முதல் ஜூன் வரை
- பண்டிகைக் கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரியவந்தால் காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியவர் யார்?விடை: கிராம நிர்வாக அலுவலர்
- மொத்தப் பட்டாக்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சிட்டா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups