Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

இனாம் நிலங்களின் வகைகளைப் பொருத்துக:
பட்டியல் I
a) தேவதாயம்
b) தர்மதாயம்
c) தசபந்தம்
d) பிரம்மதாயம்
பட்டியல் II
1) மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இனாம்
2) சத்திரம், தண்ணீர்ப்பந்தல், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இனாம்
3) பாசன ஆதாரங்களைப் பராமரிக்க வழங்கப்பட்ட இனாம்
4) அந்தணர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட இனாம்
a b c d

சரியான விடை: (A) 1 2 3 4
விளக்கம்: கோயில் போன்ற மத நிறுவனங்களுக்கு வழங்கியது தேவதாயம்; சத்திரம், தண்ணீர்ப்பந்தல், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கியது தர்மதாயம். பாசன ஏரி, கால்வாய்களைப் பராமரிக்க வழங்கியது தசபந்தம்; அந்தணர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு வழங்கியது பிரம்மதாயம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1963
2. அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு ................ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.விடை: 108
3. பண்டிகைக் கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்வுகளில் கூட்ட நெரிசலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரியவந்தால் காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டியவர் யார்?விடை: கிராம நிர்வாக அலுவலர்
4. இந்தியப் புதையல் சட்டம், 1878-இன்படி கண்டெடுக்கப்படும் புதையலின் மதிப்பு எவ்வளவு வரை இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கத் தேவையில்லை?விடை: ₹10
5. கிராம நிர்வாக அலுவலரின் கடமைகளில் சரியானது எது?விடை: மேற்கண்ட அனைத்தும்
6. தமிழ்நாட்டின் ‘பசுமை வீடுகள்’ கிராமப்புற வீட்டு வசதித் திட்ட வீடுகளுக்கு மின்சாரம் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது?
The ‘Green House’ rural housing scheme of Tamil Nadu is p...விடை: சூரிய ஆற்றல் / Solar Energy
7. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 2004
8. தமிழ்நாட்டில் குடிநீர் வழங்குவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது பொறுப்பாகும்?
1. குடிநீர் வடிகால் வாரியம்
2. நீரேற்றுப் பாசனக் கூட்டுறவுச் சங்கங்கள்
3. கூட்டுறவு விவசாயச...விடை: 1 மட்டும் சரி / 1 only is correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions