Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

தமிழ்நாட்டின் ‘பசுமை வீடுகள்’ கிராமப்புற வீட்டு வசதித் திட்ட வீடுகளுக்கு மின்சாரம் எந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது?
The ‘Green House’ rural housing scheme of Tamil Nadu is powered by

சரியான விடை: (B) சூரிய ஆற்றல் / Solar Energy
விளக்கம்: முதலமைச்சரின் சூரிய சக்தி பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழைகளுக்குக் கட்டப்படும் வீடுகளில் சூரிய ஒளி மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இத்திட்டம் 2011-12ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இந்தியப் புதையல் சட்டம், 1878-இன்படி கண்டெடுக்கப்படும் புதையலின் மதிப்பு எவ்வளவு வரை இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கத் தேவையில்லை?விடை: ₹10
2. தமிழ்நாட்டில் குடிநீர் வழங்குவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது பொறுப்பாகும்?
1. குடிநீர் வடிகால் வாரியம்
2. நீரேற்றுப் பாசனக் கூட்டுறவுச் சங்கங்கள்
3. கூட்டுறவு விவசாயச...விடை: 1 மட்டும் சரி / 1 only is correct
3. அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு ................ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.விடை: 108
4. ‘பசலி ஆண்டு’ என்பது எதைக் குறிக்கும்விடை: ஜூலை முதல் ஜூன் வரை
5. இனாம் நிலங்களின் வகைகளைப் பொருத்துக:
பட்டியல் I
a) தேவதாயம்
b) தர்மதாயம்
c) தசபந்தம்
d) பிரம்மதாயம்
பட்டியல் II
1) மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட...விடை: 1 2 3 4
6. மொத்தப் பட்டாக்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சிட்டா
7. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1963
8. ‘பாட்டை புறம்போக்கு’ எனப்படுவது யாது?விடை: வண்டிபாதை புறம்போக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions